Skip to content

சொல் பொருள் விளக்கம்

உமை

சொல் பொருள் (பெ) பார்வதி சொல் பொருள் விளக்கம் பார்வதி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் consort of Lord Siva தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் – திரு 153 குறிப்பு… Read More »உமை

உமிழ்

சொல் பொருள் (வி) 1. துப்பு, 2. வெளிவிடு, 3. சொரி சொல் பொருள் விளக்கம் 1. துப்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் spit, emit, discharge as arrows, pour out தமிழ் இலக்கியங்களில்… Read More »உமிழ்

உமணர்

சொல் பொருள் (பெ) உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர்,  சொல் பொருள் விளக்கம் உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர்,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் salt makers, salt merchants தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு… Read More »உமணர்

உமண்

சொல் பொருள் (பெ) உமணர், உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர், சொல் பொருள் விளக்கம் உமணர், உப்பு விளைவிப்போர், உப்பு விற்போர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் salt makers, salt merchants தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »உமண்

உமட்டியர்

சொல் பொருள் (பெ) உமணர் என்பதன் பெண்பால் சொல் பொருள் விளக்கம் உமணர் என்பதன் பெண்பால் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் feminine of salt makers தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உளர் இயல் ஐம்பால் உமட்டியர் – சிறு… Read More »உமட்டியர்

உம்பல்

சொல் பொருள் (பெ) 1. வழித்தோன்றல், 2. யானை, சொல் பொருள் விளக்கம் 1. வழித்தோன்றல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் descendant, elephant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திரை தரு மரபின் உரவோன் உம்பல் – பெரும் 31… Read More »உம்பல்

உம்பர்

சொல் பொருள் விளக்கம் 1. (வி.அ) அப்பால், 2. (பெ) 1. தேவர்கள், மேலுகத்தார், 2. உயரமான இடம், 3. தொலைதூரம் 4. மேலுலகம், மேலிடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் beyond, celestials, elevated place,… Read More »உம்பர்

உந்தூழ்

உந்தூழ்

உந்தூழ் என்பது பெருமூங்கில் 1. சொல் பொருள் (பெ) பெரிய மூங்கில், உழுந்து? 2. சொல் பொருள் விளக்கம் உந்தூழ் என்பது வெடித்துச் சிதறி விதை பரப்பும் செடியினம். ஊழ் என்னும் சொல் முளையில் தோன்றும் கருமரபைக் குறிக்கும். மொழிபெயர்ப்புகள் English: giant bamboo català: Bambú de Ceilan español: bambú gigante magyar: Óriásbambusz 日本語: kyo-chiku… Read More »உந்தூழ்

உந்து

சொல் பொருள் (வி) 1. யாழ் நரம்பு தெறி, 2. தள்ளு, 3. வீசியெறி,  சொல் பொருள் விளக்கம் 1. யாழ் நரம்பு தெறி, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் thrum, as a string of… Read More »உந்து

உந்தி

சொல் பொருள் (பெ) 1. வயிறு, கொப்பூழ், 2. ஆற்றிடைக்குறை, 3. மழை நீர்,  4. ஆறு தொப்புள் என்பது உந்தி எனப்படுதல் பொதுவழக்கு உயர்ந்துபட்ட மேட்டை உந்தி என்பது ஏலக்காய், தேயிலைத் தோட்ட… Read More »உந்தி