Skip to content

சொல் பொருள் விளக்கம்

பழுதுளி

சொல் பொருள் (பெ) பழுது உள்ளவை, சொல் பொருள் விளக்கம் பழுது உள்ளவை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் those which have flaw or defect தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சிறு கண் பன்றி பழுதுளி போக்கி –… Read More »பழுதுளி

பழுது

சொல் பொருள் (பெ) 1. குற்றம், குறை, 2. பயனின்மை, 3. வறுமை, 4. பொய் வைக்கோல் புரி சொல் பொருள் விளக்கம் பழுது என்பது பயன்படாதது, கெட்டுப் போனது என்பது பொது வழக்கு.… Read More »பழுது

பழு

சொல் பொருள் (பெ) பேய், சொல் பொருள் விளக்கம் பேய், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் devil தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழுவும் பாந்தளும் உளப்பட பிறவும் – குறி 259 பேயும், மலைப்பாம்பும், (இவற்றை)உள்ளிட்ட பிறவும் குறிப்பு… Read More »பழு

பழிச்சு

சொல் பொருள் (வி) 1. வாழ்த்து, 2. வணங்கு, 3. புகழ், சொல் பொருள் விளக்கம் 1. வாழ்த்து மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் greet, bless, worship, praise தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பூவும் புகையும் சாவகர் பழிச்ச –… Read More »பழிச்சு

பழனம்

சொல் பொருள் (பெ) 1. வயல், 2. வயல்வெளி, 3. பொய்கை, நீர்நிலை சொல் பொருள் விளக்கம் 1. வயல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் paddy field, agricultural land, tank தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:… Read More »பழனம்

பழன்

சொல் பொருள் (பெ) பழம், சொல் பொருள் விளக்கம் பழம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fruit தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று பெறாது பெயரும் புள் இனம் போல… Read More »பழன்

பழமொழி

சொல் பொருள் (பெ) முதுசொல், சொல் பொருள் விளக்கம் முதுசொல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் proverb, maxim தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் – அகம் 101/3 தொன்றுதொட்டு வழங்கும் பழமொழி இன்று பொய்யானதோ?… Read More »பழமொழி

பழம்படு(தல்)

சொல் பொருள் (வி) பழையதாகிப்போ(தல்), சொல் பொருள் விளக்கம் பழையதாகிப்போ(தல்), மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் grow old தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம்படு தேறல் பரதவர் மடுப்ப – சிறு 159 பழையதாகிய (களிப்பு மிகுகின்ற)கள்ளின் தெளிவினைப்… Read More »பழம்படு(தல்)

பழம்

சொல் பொருள் (பெ) காயின் முதிர்வு, கனி (பெ.அ) பழமையான, கடந்தகால சொல் பொருள் விளக்கம் காயின் முதிர்வு, கனி மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fruit, ancient, old, olden தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பழம் தேர்… Read More »பழம்

பழங்கண்

சொல் பொருள் (பெ) 1. துன்பம், 2. மெலிவு சொல் பொருள் விளக்கம் 1. துன்பம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் distress, affliction, loss of strength or power தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: களிறு உதைத்து… Read More »பழங்கண்