Skip to content

சொல் பொருள் விளக்கம்

பஞ்சவன்

சொல் பொருள் (பெ) பாண்டியன், சொல் பொருள் விளக்கம் பாண்டியன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் the Pandiya king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் – பரி 24/46 பிறரைப் பணிதல்… Read More »பஞ்சவன்

பஞ்சவர்

சொல் பொருள் (பெ) பாண்டியர் சொல் பொருள் விளக்கம் பாண்டியர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Pandiya kings தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே – புறம் 58/8 போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டவர் குடியுள்… Read More »பஞ்சவர்

பசை

சொல் பொருள் 1. (வி) அன்புகொள் 2. (பெ) 1. துவைக்கும்போது துணிகளுக்குப் போடும் கஞ்சி 2. பிசின் பசை – ஒட்டிக் கொள்ளல், பசுமை, வளமை சொல் பொருள் விளக்கம் பசை ஒட்டிக்… Read More »பசை

பசுமஞ்சள்

பசுமஞ்சள்

பசுமஞ்சள் ஒரு பூண்டு வகைச்செடி 1. சொல் பொருள் (பெ) பச்சையான மஞ்சள் 2. சொல் பொருள் விளக்கம் பச்சையான மஞ்சள் மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் fresh turmeric root 4. தமிழ் இலக்கியங்களில்… Read More »பசுமஞ்சள்

பசும்பொன்

சொல் பொருள் (பெ) மாற்று உயர்ந்த பொன் சொல் பொருள் விளக்கம் மாற்று உயர்ந்த பொன் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் fine gold தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செம் நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன்… Read More »பசும்பொன்

பசும்பிடி

பசும்பிடி

பசும்பிடி என்பது ஒரு மரம். 1. சொல் பொருள் (பெ) ஒரு மரம், அதன் பூ 2. சொல் பொருள் விளக்கம் ஒரு மரம், அதன் பூ மொழிபெயர்ப்புகள் 3. ஆங்கிலம் Mysore gamboge,… Read More »பசும்பிடி

பசும்பாம்பு

சொல் பொருள் (பெ) பச்சைப்பாம்பு, சொல் பொருள் விளக்கம் பச்சைப்பாம்பு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a kind of snake green in colour தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சினை பசும்பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன கனைத்த கரும்பின்… Read More »பசும்பாம்பு

பசும்கண்கடவுள்

சொல் பொருள் (பெ) சிவபெருமான், சொல் பொருள் விளக்கம் சிவபெருமான், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Lord Siva தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: படர் அணி அந்தி பசும்கண்கடவுள் – கலி 101/24 துன்பத்தை நுகர்கின்ற அந்திக்காலமாகிய ஊழிமுடிவில் ஒருபாதி… Read More »பசும்கண்கடவுள்

பசும்

சொல் பொருள் (பெ.அ) 1. பசிய, 2. முற்றாத, 3. புத்தம்புதிய, 4. இளமையான, 5. உலர்ந்துபோகாத, 6. பசும்பொன்னாலான, 7. சுடப்படாத, வேகவைக்காத சொல் பொருள் விளக்கம் 1. பசிய மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்… Read More »பசும்

பசு

சொல் பொருள் 1. (பெ.அ) 1. இள மஞ்சள் நிறமான, 2. புத்தம்புதிய, 3. தூய்மைசெய்யப்படாத, 4. இளமையான 2. (பெ) பால் தரும் பெண் தமிழ் சொல்: ஆன்(ஆவு) சொல் பொருள் விளக்கம்… Read More »பசு