Skip to content

சொல் பொருள் விளக்கம்

தலைக்கொள்

சொல் பொருள் (வி) 1. கைப்பற்று, 2. கெடு,அழி, 3. மேற்கொள், 4. தொடங்கு,  சொல் பொருள் விளக்கம் 1. கைப்பற்று, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் capture, seize, destroy, observe, undertake, commence தமிழ்… Read More »தலைக்கொள்

தலைக்கை தா

சொல் பொருள் (வி) அன்பு மிகுதியால் கையால் தழுவு,  சொல் பொருள் விளக்கம் அன்பு மிகுதியால் கையால் தழுவு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் clasp a person in the arms with exceeding love… Read More »தலைக்கை தா

தலைக்கூடு

சொல் பொருள் (வி) ஒன்றுசேர் சொல் பொருள் விளக்கம் ஒன்றுசேர் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் assemble, come together தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: முன் பகல் தலைக்கூடி நன் பகல் அவள் நீத்து பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும்… Read More »தலைக்கூடு

தலை

தலை

தலை என்பதன் பொருள் சிரம், முதல், இடம், நுனி, முனை, உச்சி, மேற்பரப்பு, ஆள். 1. சொல் பொருள் 1. (வி) 1. மழை பெய், 2. சேர், கூடு, 2. (வி.அ) அத்துடன், 3. (பெ)… Read More »தலை

தரூஉ

சொல் பொருள் (வி.எ) தந்து என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் தந்து என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520 சிறியனவும் பெரியனவுமாகிய… Read More »தரூஉ

தருப்பை

தருப்பை

தருப்பை என்பது ஒருவகைப் புல் 1. சொல் பொருள் (பெ) கூரை வேயப் பயன்படும் நீளமான ஒருவகைப்புல், நாணல், தர்ப்பை, குசப்புல் 2. சொல் பொருள் விளக்கம் கூரை வேயப் பயன்படும் நீளமான ஒருவகைப்புல்.… Read More »தருப்பை

தருக்கு

சொல் பொருள் (வி) 1. இறுமாப்புக்கொள், 2. வெற்றிப்பெருமிதம் கொள், 2. (பெ) செருக்கு, இறுமாப்பு, சொல் பொருள் விளக்கம் இறுமாப்புக்கொள் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be proud, vain, be exulted, arrogance, haughtiness… Read More »தருக்கு

தரீஇ

சொல் பொருள் (வி.எ) தந்து என்பதன் திரிபு சொல் பொருள் விளக்கம் தந்து என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் giving தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வாள் முக பாண்டில் வலவனொடு தரீஇ அன்றே விடுக்கும் அவன்… Read More »தரீஇ

தராய்

சொல் பொருள் (பெ) மேட்டுநிலம் சொல் பொருள் விளக்கம் மேட்டுநிலம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elevated land தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்கண் வைத்த விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை… Read More »தராய்

தரவு

சொல் பொருள் (பெ) தருகை ஒருபொருளைப் பெற்றுக் கொண்டு – வரவு வைத்துக் கொண்டு – அதற்குச் சான்றாகத் தரும் எழுத்தைத் ‘தரவு’ என்பது மக்கள் வழக்காக இருந்து கல்வெட்டிலும் இடம் கொண்டது சொல்… Read More »தரவு