அருளுடைமை
சொல் பொருள் யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரம் உடைமை. தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை சொல் பொருள்… Read More »அருளுடைமை
சொல் பொருள் யாதானும் ஓர் உயிர் இடர்ப்படின் அதற்குத் தன்னுயிர்க்கு உற்ற துன்பத்தினால் வருந்துமாறு போல வருந்தும் ஈரம் உடைமை. தொடர்பு பற்றாது இயல்பாக எல்லா உயிர்கள் மேலும் செல்வதாகிய கருணை சொல் பொருள்… Read More »அருளுடைமை
சொல் பொருள் அருளாவது ஒன்றின் துயர்கண்டாற் காரணம் இன்றித்தோன்றும் இரக்கம். வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள் சொல் பொருள் விளக்கம் (1) தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள். (திருக். 757. பரி.) அருளென்னும் அன்பீன்… Read More »அருள்
சொல் பொருள் அரும்பு, மல்லிகை முல்லை முதலியவற்றின் அரும்புபோல் சிறிதாயும் கூராயுமிருப்பது: மொட்டு அடுக்கு மல்லிகை நந்தியாவட்டம் முதலியவற்றின் அரும்புபோல் சற்றுப் பெரிதாயும் மொட்டையாயுமிருப்பது முகை, தாமரை சதுரக்கள்ளி முதலியவற்றின் அரும்புபோல் பெரிதாயிருப்பது சொல்… Read More »அரும்பு
சொல் பொருள் அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல இறந்ததனோடும் எதிர்வதனோடும், இயைபுபடக் கிடப்பது சொல் பொருள் விளக்கம் அரிமாநோக்கு என்பது சிங்கம் நோக்குமிடத்து முன்னையாரையும் பின்னையாரையும் நோக்குவது போல… Read More »அரிமாநோக்கு
சொல் பொருள் இருவி நெல், கேழ்வரகு முதலியவற்றின் அரிதாள் கட்டை சோளம், கரும்பு முதலியவற்றின் அரிதாள் தூறு தென்னை, பனை முதலியவற்றின் அரிதாள் முருடு வேம்பு, புளி முதலியவற்றின் அரிதாள் சொல் பொருள் விளக்கம்… Read More »அரிதாள்
1. சொல் பொருள் அரிதல் – வெட்டுதல் அல்லது அறுத்தல். நெற்பயிரை அரிந்து வரிசை வரிசையாகப் போடுதல் அரி, அரிசி 1. (வி) 1. கறையான் போன்றவை ஒரு பொருளைச் சிறிது சிறிதாகத் தின்,… Read More »அரிதல்
சொல் பொருள் அரிசி சொல் பொருள் விளக்கம் பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரேக்கர்கள் அதனை ‘அருஸா’ என்றார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (Rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல்… Read More »அரிசி
சொல் பொருள் அராகம் என்பது அறாது கடுகிச் சேறல் ‘அர்’ என்னும் ஒலிக்குறிப்பினின்றும் பிறந்து இசையைக் குறிக்கும் சொல். சொல் பொருள் விளக்கம் (1) அராகம் என்பது அறாது கடுகிச் சேறல்; பிறிதொன்று பெய்து… Read More »அராகம்
சொல் பொருள் ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன் அரன் என்னும் பெயர் அடியார் வினைகளை அரித்தல் அல்லது அராவுதல் பற்றி வந்தது. சொல் பொருள் விளக்கம் (1) ‘அரன்’ தீவினைகளை அரிப்பவன். இச்சொல் தமிழ் வடமொழி… Read More »அரன்
சொல் பொருள் தேவப் பெண்கள் சொல் பொருள் விளக்கம் தேவப் பெண்களுக்குப் பொதுப்பெயர். (திருக்கோ. 371. பேரா.)