Skip to content

சொல் பொருள் விளக்கம்

கடுங்கோ

சொல் பொருள் (பெ) ஒரு சேர மன்னன், சொல் பொருள் விளக்கம் ஒரு சேர மன்னன், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம்  A Chera king தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நிறை அரும் தானை வெல் போர்… Read More »கடுங்கோ

கடுங்கண்

சொல் பொருள் (பெ) கடுமை, இரக்கமின்மை, சொல் பொருள் விளக்கம் கடுமை, இரக்கமின்மை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் cruelty, ferocity, savageness தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கவின் இல்லா பெரும் புல் தாடி கடுங்கண்… Read More »கடுங்கண்

கடுகு

சொல் பொருள் (வி) 1. விரை, 2. மிகு சொல் பொருள் விளக்கம் விரை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் move fast, blow hard (as wind), increase தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துஞ்சா கண்ணர்… Read More »கடுகு

கடுக்கை

சொல் பொருள் (பெ) கொன்றை, சொல் பொருள் விளக்கம் கொன்றை, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் indian laburnum தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய – பதி 43/16 புதிய ஏரைப் பூட்டி உழும்… Read More »கடுக்கை

கடு

கடு

கடு என்பது ஒருவகை மரமாகும் 1. சொல் பொருள் 1. (வி) 1. விரைந்து ஓடு, 2. ஒத்திரு, 3. ஐயப்படு. 2. (பெ.அ) கடுமையான, விரைவான. 3. (பெ) 1. கடுக்காய் மரம், 2.… Read More »கடு

கடிப்பகை

சொல் பொருள் (பெ வெண்கடுகு, சொல் பொருள் விளக்கம் வெண்கடுகு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் white mustard தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22 வெண்சிறுகடுகளவும்(=சிறிதளவும்) இசைச் சுருதியில் தவறு… Read More »கடிப்பகை

கடிகை

சொல் பொருள் (பெ) 1. காப்பு,  2. சிறு துண்டம், 3. கழுத்தணி, 4. கைப்பிடி, காம்பு,  சொல் பொருள் விளக்கம் காப்பு,  மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் a string, one ties round one’s… Read More »கடிகை

கடாம்

சொல் பொருள் (பெ) யானையின் மதநீர், சொல் பொருள் விளக்கம் யானையின் மதநீர், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் secretion of a must elephant தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஓங்கு உயர் எழில் யானை கனை… Read More »கடாம்

கடறு

சொல் பொருள் (பெ) 1. காடு, 2. பாலை நிலம்,  3. மலைச்சாரல், சொல் பொருள் விளக்கம் காடு, மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் jungle, desert tract, mountain slop தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கடுங்கண்… Read More »கடறு