வரைகோள்
சொல் பொருள் (பெ) வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல், சொல் பொருள் விளக்கம் வரைவுகொள்ளுதல், தடைசெய்யல், தடுத்தல், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் forbidding தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரைகோள் அறியா சொன்றி… Read More »வரைகோள்