Skip to content

சொல் பொருள் விளக்கம்

துட்டுத் துக்காணி

சொல் பொருள் துட்டு – நான்கு சல்லி, அளவுடைய ஒரு காசு.துக்காணி – இரண்டு சல்லி அளவுடைய ஒரு காசு. சொல் பொருள் விளக்கம் துட்டு என்பது முந்தை வழங்கிய ஒரு காசு வகையாம்.… Read More »துட்டுத் துக்காணி

துட்டுத் துக்காணி (துய்க்காணி)

சொல் பொருள் துட்டு – கைப்பொருள்துய்க்காணி – துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு வேண்டும் நிலபுலம். சொல் பொருள் விளக்கம் “துட்டுத்துக்காணி எதுவும் இல்லை” என்று இரங்குவதும், “துட்டுத் துக்காணி உண்டா? என்று வினவுவதும் வழக்காறு.… Read More »துட்டுத் துக்காணி (துய்க்காணி)

தின்றால் தெறித்தால்

சொல் பொருள் தின்றால் – உண்டு முடித்தால்.தெறித்தால் – கைகழுவி முடித்தால். சொல் பொருள் விளக்கம் “தின்றால் தெறித்தால் வீதிக்குப் போக வேண்டியது தானே! வீட்டுக்குள் ஏன் அடைந்து கும்மாளம் போடுகிறீர்கள்” என்பது குழந்தைகளைப்… Read More »தின்றால் தெறித்தால்

திருகல் முறுகல்

சொல் பொருள் திருகல் – வளைதல்முறுகல் – முதிர்தல் அல்லது முற்றுதல். சொல் பொருள் விளக்கம் “மரம் திருகல் முறுகலாக இருக்கிறது” என்பது வழக்கு. திருகுதல் வளைதல், கோணுதல் என்னும் பொருளது. தென்னுதல் என்பதும்… Read More »திருகல் முறுகல்

திண்டு முண்டு

சொல் பொருள் திண்டு – மனத்தில் இரக்கமில்லாத, பாறைக் கல் போன்ற தன்மைமுண்டு – முட்டி மோதும் தன்மை. சொல் பொருள் விளக்கம் ‘திண்டு முண்டுக் காரன்’ என்பதில் வரும் திண்டும் முண்டும் இப்பொருளவாம்.… Read More »திண்டு முண்டு

திண்டு திரடு

சொல் பொருள் திண்டு – ஓரிடத்தில் உயர்ந்து தோன்றும் கல் அல்லது கற்பாறை.திரடு – தொடராக மேடுபட்டுக் கிடக்கும் மண்ணும் கரடும். சொல் பொருள் விளக்கம் ஓரிடத்து மேட்டையும் தொடர் மேட்டையும் குறிக்கும். ‘திண்டு… Read More »திண்டு திரடு

திக்கு முக்கு

சொல் பொருள் திக்கு – சொல் வெளிப்பட முடியாத நிலை.முக்கு – மூச்சு வெளிப்பட முடியாத நிலை. சொல் பொருள் விளக்கம் அவன் திக்குமுக்காடிப் போனான் என்பது வழக்கு. திக்கு முக்காடுதல் அச்சத்தால் நிகழ்வதாம்.… Read More »திக்கு முக்கு

திக்குத் திசை

சொல் பொருள் திக்கு – புரவலர் அல்லது வள்ளன்மையாளர் (திக்குக்கு உதவியாக அமைந்தவர்)திசை – புரவலர் அல்லது வள்ளன்மையாளர் இருக்கும் திசை. சொல் பொருள் விளக்கம் “திக்கற்றவர்க்குத் தெய்வமே துணை” என்பது தனிச் சிறப்புடைய… Read More »திக்குத் திசை

திக்குதல் திணறுதல்

சொல் பொருள் திக்குதல் – பேச்சுத் தடக்கமாதல்திணறுதல் – மூச்சுத் தடக்கமாதல் சொல் பொருள் விளக்கம் திக்குத் திக்கென அச்சத்தால் திணறுதல் அறிந்ததே. திக்குதல், ‘திக்குவாய்’ என்பதில் புலப்படும். திக்குதல் ‘கொன்னல்’ எனவும்படும். திடுக்கீடான… Read More »திக்குதல் திணறுதல்

தாறு மாறு

சொல் பொருள் தாறு – தாற்று உடையில் கட்டுதல்மாறு – தாற்று உடையை மாற்றி எடுத்துச் சுற்றிக் கட்டுதல். தாறு – தாற்றுக் கோலால் குத்துதல்.மாறு – முள் மாற்றால் அறைதல். சொல் பொருள்… Read More »தாறு மாறு