Skip to content

சொல் பொருள் விளக்கம்

மேக்கு

சொல் பொருள் உயரமான இடம், மேலே, மேல்நோக்கி சொல் பொருள் விளக்கம் உயரமான இடம் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் elevated place, over, on, upward தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி… Read More »மேக்கு

மேஎய்

சொல் பொருள் மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு, பொருந்தி சொல் பொருள் விளக்கம் மேவி என்பதன் திரிபு, நிலைகொண்டு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் abiding, settled, having been fitted தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பேர் இசை… Read More »மேஎய்

மேஎம்

சொல் பொருள் பொருந்திய, மேவும் என்பதன் திரிபு, இன்னிசை அளபெடை, மேலுள்ள, இன்னிசை அளபெடை – பொருந்திய சொல் பொருள் விளக்கம் பொருந்திய, மேவும் என்பதன் திரிபு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் be fitted, change… Read More »மேஎம்

மே

சொல் பொருள் விரும்பு, மேன்மை, உயர்வு, சொல் பொருள் விளக்கம் விரும்பு மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் desire, eminence, excellence தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போல காட்டி… Read More »மே

வேனில்

சொல் பொருள் கோடைக்காலம் சொல் பொருள் விளக்கம் சித்திரை, வைகாசி ஆகிய மாதங்கள் இளவேனில் எனப்படும்.ஆனி, ஆடி ஆகிய மாதங்கள் முதுவேனில் எனப்படும். மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் summer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனில் நின்ற வெம்… Read More »வேனில்

வேனல்

சொல் பொருள் வெயில் காலம், சொல் பொருள் விளக்கம் வெயில் காலம், மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் Summer தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4 வேனிற் காலத்தில் வரிகளையுடைய… Read More »வேனல்

வேறல்

சொல் பொருள் வெல்லுதல் சொல் பொருள் விளக்கம் வெல்லுதல் மொழிபெயர்ப்புகள் ஆங்கிலம் conquering தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே – புறம் 111/2 வேலினால் வெல்லுதல் வேந்தர்க்கோ அரிது குறிப்பு இது சங்க… Read More »வேறல்

வேளை

வேளை

வேளை என்பது ஒரு சிறு செடி 1. சொல் பொருள் நிலவேளை, நல்வேளை, தைவேளை 2. சொல் பொருள் விளக்கம் இது ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரமானது நல்வேளை, அசகண்டர் ஆகிய பெயர்களைக்… Read More »வேளை

வேளூர்

சொல் பொருள் ஒரு சங்ககால ஊர் சொல் பொருள் விளக்கம் இந்த ஊர் சோழநாட்டைச் சேர்ந்தது என்றும் கள் வளமும், நெல் வளமும் மிக்கது என்றும் ஓர் அகப்பாடல் குறிப்பிடுகிறது. இது இன்றைய வைத்தீஸ்வரன்கோயில்… Read More »வேளூர்

வேளிர்

1. சொல் பொருள் ஒரு பண்டைய அரச குலத்தவர் 2. சொல் பொருள் விளக்கம் வேளிர் என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள். வேளிர் குடிமக்களின் அரசன்வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல்லும்… Read More »வேளிர்