Skip to content

சொல் பொருள் விளக்கம்

பரம்பு

சொல் பொருள் பாய் சொல் பொருள் விளக்கம் அகலமாதல் பரம்பு. பரப்புதல் வழியாக எண்ணின் பரம்பு தெளிவாகும். பரம்படித்தல் உழவுத் தொழிலில் ஒரு பகுதி. அதற்கெனப் ‘பரம்புச் சட்டம்’ உண்டு. இங்கே பரம்பு என்னும்… Read More »பரம்பு

பரக்களி

சொல் பொருள் கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண் சொல் பொருள் விளக்கம் கட்டுப்பாடு அற்றவராகத் திரியும் ஆண் பெண்களைப் பரக்களி என்பது கல்வளை வட்டார வழக்காகும். பரத்தை, பரத்தன் என்பவை பொது வழக்குச்… Read More »பரக்களி

பயிராதல்

சொல் பொருள் ஆடு மாடு கருக் கொள்ளுதலைப் பயிராதல் என்பது தென்னகப் பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் விதை போட்டுப் பயிரிடுதலைக் குறித்தல் பொது வழக்கு. பயிராதல் என்பது ஆடு மாடு கருக்… Read More »பயிராதல்

பப்பப்பா

சொல் பொருள் அப்பாவைப் பெற்ற அப்பா சொல் பொருள் விளக்கம் அப்பாவைப் பெற்ற அப்பாவைப் பப்பப்பா என்பது பெருவிளை வட்டார வழக்கு. பாட்டனார், தாத்தா என்பவை பொது வழக்கு. அப்பா அப்பா என்பவை இணைந்து… Read More »பப்பப்பா

பந்தற் பருக்கை

சொல் பொருள் மேற்கட்டுக் கட்டாமல் போடப்படும் கீற்றுத் தடுப்பு. அப்பந்தலில் படைக்கப்படும் சோறு பந்தற் பருக்கை எனப்படுகிறது. பருக்கை அரிசிச் சோறு. சொல் பொருள் விளக்கம் பந்தல் பூப்பந்தல், கொடிப்பந்தல் என்னும் பொதுப் பொருளில்… Read More »பந்தற் பருக்கை

பதனம்

சொல் பொருள் பதனம் என்பது மெல்லென மெதுவாக என்னும் பொருளில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பதம் பதன் என்பவை பக்குவம் என்னும் பொதுப் பொருள் குறிப்பன. அந்த ஏனத்தைப் பதனமாகவை, பதனமாக எடு… Read More »பதனம்

பதனங்காய்

சொல் பொருள் கத்தரிக்காய் சொல் பொருள் விளக்கம் வழுவழுப்பான தோலமைந்த காய் கத்தரிக்காய். மிகு பிஞ்சும் மிகு முற்றலும் சுவையற்றவை; கேடும் செய்வன. அதன் இடைநிலை உடல் நலத்திற்கு ஊறு செய்யாது அதனை அறிந்து… Read More »பதனங்காய்

பதவல்

சொல் பொருள் பதவல் என்பது மிகுதிப் பொருள் பெற்றது. பதவல் – கூட்டம் சொல் பொருள் விளக்கம் பதவல் என்பது நிரம்ப என்னும் பொருளது. பதம் என்பது நீர்ப்பதம். பதத்துப் போயிருத்தல் என்பது நீர்… Read More »பதவல்

பதப்பு

சொல் பொருள் தலையின் உச்சி பள்ளம். பதப்பு என்பது குளிர்ச்சி என்னும் பொருளதாம் சொல் பொருள் விளக்கம் தலையின் உச்சியில் ஒவ்வொருவர்க்கும் ஒரு பள்ளம் உண்டு. குழந்தை நிலையில் அப்பள்ளம் நன்றாகப் புலப்படும். அதனைப்… Read More »பதப்பு

பத்தல் மடை

சொல் பொருள் கிணற்றில் கமலை பூட்டி இறைத்து எடுக்கும் நீர் பத்தல் வழியாக வந்து, மடையில் பாய்ந்து வெளிப்படும் பத்தல் மடை என்பவற்றை இணைத்த சொல் பத்தல் மடை சொல் பொருள் விளக்கம் கிணற்றில்… Read More »பத்தல் மடை