Skip to content

சொல் பொருள் விளக்கம்

நறுக்கை

சொல் பொருள் திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. சொல் பொருள் விளக்கம் திண்டுக்கல் வட்டாரத்தில் செருப்பு நறுக்கை என வழங்கப்படுகின்றது. செருப்பு அளவெடுத்து அகல நீள வளைவுப்படி நறுக்கிச் செய்யப்படுதல் கொண்டு… Read More »நறுக்கை

நருள்

சொல் பொருள் மக்கள், கூட்டம். சொல் பொருள் விளக்கம் மக்கள் என்னும் பொருளில் ‘நருள்’ பெருத்துவிட்டது என்பது நெல்லை வழக்கு. நரலுதல் = ஒலித்தல். மக்கள் பெருக்கம் வீட்டிலும் வெளியிலும் ஒலிப்பெருக்காக நரலுதல் இலக்கிய… Read More »நருள்

நயப்பரம்

சொல் பொருள் கொழுப்பு சொல் பொருள் விளக்கம் நயப்பரம் என்பது கொழுப்பு என்னும் பொருளில் சிலைமான் வட்டார வழக்காக உள்ளது. தோற்றப் பொலிவு தருவதால் கொழுப்புக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். குறிப்பு: இது ஒரு வழக்குச்… Read More »நயப்பரம்

நமரி

சொல் பொருள் கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் கத்தியை நமரி என்பது திண்டுக்கல் வட்டார வழக்கு “பேம் நாம் உரும் அச்சம்” என்பது தொல்காப்பிய உரியியல் நூற்பா.… Read More »நமரி

நம்மட்டி

சொல் பொருள் மண்வெட்டி சொல் பொருள் விளக்கம் மண்வெட்டி என்பது, கொச்சை வழக்கில் மம்பெட்டி, மம்பட்டி என வழங்குதல் பொது வழக்காகும். அது நம்மட்டி என வழங்குதல் விளவங்கோடு வட்டார வழக்காகும். இது, கொச்சையிலும்… Read More »நம்மட்டி

நப்பி

சொல் பொருள் ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஈயாக் கருமியை நப்பி என்பது நெல்லை வழக்காகும். நக்குதல் = விரும்பிச் சுவைத்தல்; நச்சுதல் = விரும்புதல்; நத்துதல்… Read More »நப்பி

நத்தைமண்

சொல் பொருள் கருஞ்சேற்று மண் சொல் பொருள் விளக்கம் நத்தை வாழும் சேற்றுமண், களிமண்ணாகவும் கெட்டித் தன்மையதாகவும் இருக்கும். அம் மண்ணைக் கொண்டு சுவர் வைத்தாலும், முகடு பரப்பினாலும் நீரால் கரையாத கெட்டித் தன்மையது.… Read More »நத்தைமண்

நத்துதல்

சொல் பொருள் ஓயாது விரும்பி உண்பதும் வாய்த்ததை எல்லாம் துய்ப்பதுமாக இருத்தலை நத்துதல் என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் நத்தை ஓய்வு ஒழிவு இல்லாமல் மண்ணை உண்டு கொள்ளுவ கொண்டு தள்ளும்… Read More »நத்துதல்

நடையன்

சொல் பொருள் நடக்க உதவும் மிதியடியை நடையன் என்பது நெல்லை வழக்கு ஓரிடத்து நின்று மேயாது பச்சை காணும் பக்கமெல்லாம் அலையும் ஆட்டை நடையன் என்பது குற்றால வழக்கு சொல் பொருள் விளக்கம் நடப்பவன்… Read More »நடையன்

நடுக்கூறு

சொல் பொருள் நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் நடுப்பகுதி, நடுப்பாகம் என்னும் பொருளமைந்த நடுக்கூறு என்னும் சொல்லுக்கு நள்ளிரவு என்னும் பொருள் உசிலம்பட்டி வட்டார வழக்காக… Read More »நடுக்கூறு