Skip to content

சொல் பொருள் விளக்கம்

செழி

சொல் பொருள் செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் செழுமை செழிப்பு, செழிமை, செழி என ஆகும். செழுமையான மண்ணைச் செழி என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு.… Read More »செழி

செவியன்

சொல் பொருள் செவியின் நீட்சி கண்டவர் முயலைச் செவியன் என்றனர் அவர்கள் நடைக்காவு வட்டாரத்தார் சொல் பொருள் விளக்கம் பல்லியைப் பார்த்தால் பார்த்த பார்வையிலேயே பல்லி என்பதை அடையாளம் காட்டிவிடும். அவ்வாறே முயலைப் பாத்தால்… Read More »செவியன்

செலுக்கு

சொல் பொருள் செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் செலுக்கு என்பது செல்வாக்கு என்னும் பொருளில் முகவை வட்டார வழக்காக உள்ளது. செல்வாக்கு என்பதன்… Read More »செலுக்கு

செலவுப் பெட்டி

சொல் பொருள் ஐந்தறைப் பெட்டி சொல் பொருள் விளக்கம் கடுகு சீரகம் மிளகு முதலியவற்றை இட்டு வைக்கும் பெட்டியில் ஐந்து தட்டுகள் இருப்பதால் ஐந்தறைப் பெட்டி என்பது பெயர். அதனைச் செலவுப் பெட்டி என்பது… Read More »செலவுப் பெட்டி

செருவை

சொல் பொருள் செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப்பீரி வட்டார வழக்காகும். ஓலை செருகி வேலிகட்டும் வழக்கில் இருந்து வந்தது அது. சொல் பொருள் விளக்கம் செருகி வைக்கப்படுவதைச் செருவை என்பது மூக்குப்பீரி வட்டார… Read More »செருவை

செம்பன்

சொல் பொருள் செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் செல்வப் பிள்ளை என்பதைச் செம்பன் என்பது களியக்காவிளை வட்டார வழக்காகும். செம்பு காய்ச்சி உருக்கிச் செய்யப்பட்ட… Read More »செம்பன்

செதுக்கி

சொல் பொருள் செதுக்கும் கருவியைச் செதுக்கி என்பது பொருந்திய வட்டார வழக்காகப் பெரிய குளம் பகுதியில் வழங்கு கின்றது சொல் பொருள் விளக்கம் களை கொத்தி, களை சுரண்டி களைக்கொட்டு என்பவை புல் அல்லது… Read More »செதுக்கி

செடி

சொல் பொருள் செடி என்பது நாற்றம் என்னும் பொருளில் வழங்கும் செடி என்பதற்குப் பேய் என்னும் பொருள் கண்டனர். இது விளவங்கோடு வட்டார வழக்காகும் செடி – நாற்றம் சொல் பொருள் விளக்கம் செடி… Read More »செடி

சூன்

சொல் பொருள் உள்ளே பூச்சி துளைத்துச் செல்லும் கேடு சூன் எனப்படும். சொல் பொருள் விளக்கம் உள்ளே துளைத்தல் சூலல் ஆகும். சுழன்று துளைத்தல் அது. சூல்நோய், சூலை நோய் என்பவை அவ்வாறு குடரைச்… Read More »சூன்

சூழம்

சொல் பொருள் சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் நாவைச் சுழற்றி அடிப்பதால் உண்டாகும் ஒலியைச் சீட்டி என்பர். சீட்டி என்பதைச் சூழம் என்பது அகத்தீசுவர வட்டார… Read More »சூழம்