Skip to content

சொல் பொருள் விளக்கம்

சிறப்பு

சொல் பொருள் சிறப்பு என்பது புகழ்; அது பொதுப் பொருள். சிறப்பு என்பது திருமுழுக்காட்டு என்னும் பொருளில் செட்டி நாட்டு வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சிறப்பு என்பது புகழ்; அது… Read More »சிறப்பு

சிறகு

சொல் பொருள் கட்டை வண்டிகளில் அச்சு தெப்பக்கட்டை ஆகியவற்றின்மேல் அகன்று நீண்ட பலகைப் பரப்பு. அதன் இரு பக்கச் சட்டங்களையும் சிறகு என்பது உழவர் வழக்காகும். சொல் பொருள் விளக்கம் சிறகு, சிறை என்பவை… Read More »சிறகு

சிவீர்

சொல் பொருள் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள் சொல் பொருள் விளக்கம் சிவீர், செவீர், செக்கச் செவீர் என்பனவெல்லாம் சிவப்பு வழிப்பட்ட சொற்கள். “உன் முகம் என்ன சிவீர்… Read More »சிவீர்

சிலும்பல்

சொல் பொருள் சிறிதாக எழும்பும் அலையைச் சிலும்பல் என்பது சீர்காழி வட்டார வழக்கு துள்ளி மேலே எழும்புவதைச் சிலும்பல் என்பதும், மரத்தின் ஆடுகிளையைச் சிலும்பல் என்பதும் முகவை, நெல்லை வழக்குகள் சொல் பொருள் விளக்கம்… Read More »சிலும்பல்

சிலுப்பி

சொல் பொருள் சொல்வதை முகம் கொடுத்துக் கேளாமல் திருப்புதலைச் சிலுப்புதல் என்பது முகவை வழக்கு சிலுப்பி என்பதற்குத் தோசை புரட்டும் கரண்டி என்னும் வழக்கு உசிலம்பட்டி வட்டார வழக்கு ஆகும் மோர் கடைதலைச் சிலுப்புதல்… Read More »சிலுப்பி

சில்லுக்காப் பாதை

1. சொல் பொருள் சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். 2. சொல் பொருள் விளக்கம் சிறியதாய ஒற்றையடிப் பாதையைக் கொங்கு நாட்டினர் சில்லுக்காப் பாதை என்பர். சில்லு =… Read More »சில்லுக்காப் பாதை

சில்லான்

சொல் பொருள் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓணான் இனத்தில் சிறியதாகிய உயிரியைச் சில்லான் என வழங்குதல் தென்னக வழக்கு. சில் =… Read More »சில்லான்

சில்லாப்பு

சொல் பொருள் சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக உள்ளது சொல் பொருள் விளக்கம் சில்லிடுதல் = சில்லாப்பு (சில்லார்ப்பு); குளிர்தல். சில்லாப்பு, குளிர் என்னும் பொருளில் சீர்காழி வட்டார வழக்காக… Read More »சில்லாப்பு

சில்லாட்டை

சொல் பொருள் பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் பதனீர் வடிகட்டும் பன்னாடையைச் சில்லாட்டை என்பது நாகர்கோயில் வட்டார வழக்கு. சிறிய வடிகட்டி என்னும் பொருளது.… Read More »சில்லாட்டை

சிப்பிலி

சொல் பொருள் சல்லடை, வடிகட்டி என்பவற்றைச் சிப்பிலி, சிப்பிலித் தட்டு என்பது முகவை வட்டார வழக்கு யாழ்ப்பாண வழக்கில், தொட்டில் என்பது சிப்பிலி என வழங்கப்படுகின்றது சொல் பொருள் விளக்கம் சல்லடை, வடிகட்டி என்பவற்றைச்… Read More »சிப்பிலி