Skip to content

சொல் பொருள் விளக்கம்

குதிர்தல்

சொல் பொருள் குதிர்தல் – ஆளாகியிருத்தல். பூப்படைதல் என்பதைக் குதிர்தல் என்பது பார்ப்பனர் வழக்கு குதிர் என்பது நெற்கூடு. அது அசைவின்றி அமைந்திருப்பது போல ஓரிடத்திருக்கச் செய்தலைக் குதிர்தல் என்கின்றனர். சொல் பொருள் விளக்கம்… Read More »குதிர்தல்

குதம்பை

சொல் பொருள் தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் தேங்காய் நாரைக் குதம்பை என்பது நெல்லை வட்டார வழக்கு. குதம்பை, காதணி எனப்படுவது பொது வழக்கு. காதணி… Read More »குதம்பை

குதம்பி

சொல் பொருள் கரண்டியில் மாவை வைத்துக் குதப்புவதுபோல் இங்கும் அங்கும் தேய்த்து எண்ணெய் காயும் எரிசட்டியில் விடுவதால் அக்கரண்டிக்குக் குதம்பி என்பது திருப்பாச்சேத்தி வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் சேவு ஓமப்பொடி ஆயவை… Read More »குதம்பி

குத்தடி

சொல் பொருள் சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி என வழங்கப்படுகின்றது சொல் பொருள் விளக்கம் சாயாமல் நேரே ஊன்றப் படுவதாகிய நட்டுக்குத்து என்பது இறையூர் வட்டாரத்தில் குத்தடி… Read More »குத்தடி

குடை வரை

சொல் பொருள் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை என்பது தவசக் களஞ்சியத்தைக் குறிப்பதாக உள்ளது சொல் பொருள் விளக்கம் குடை வரை என்பது மலைக்குடைவு (குகை) பற்றியது. ஆனால் மேலூர் வட்டார வழக்காகக் குடைவரை… Read More »குடை வரை

குடை வண்டி

சொல் பொருள் மூடு வண்டி வண்டி தலை கீழாகச் சாய்தலைக் குடை வண்டி என்பது நெல்லை வழக்கு. சொல் பொருள் விளக்கம் மூடு வண்டியைக் குடை வண்டி என்பது தென்னக வழக்கு. பரியதொந்தியுடையவர்களைக் குடை… Read More »குடை வண்டி

குடை

சொல் பொருள் மலையாள நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது சொல் பொருள் விளக்கம் குடை என்பது கைக்குடை, தாழங்குடை, ஓலைக் குடை எனப் பழமை தொட்டுப் புதுமை வாய்ந்தது.… Read More »குடை

குடுவை

சொல் பொருள் குடுவை என்பது ‘வயிறு’ என்னும் பொருளில் கன்னியாகுமரி மாவட்டம் புதூர் வட்டார வழக்காக உள்ளது குடுவை என்பதற்குப் பதனீர்ப்பெட்டி என்னும் நெல்லை வழக்கும், பூக்குடலை, செப்புக்குடம் என்பனவும் கருதலாம். சொல் பொருள்… Read More »குடுவை

குடுமை

சொல் பொருள் குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு… Read More »குடுமை

குடல் காய்ச்சல்

சொல் பொருள் ‘டைபாய்டு’ என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு அருமையாக மண்ணின் மணத்தொடு வாய்த்த வழக்குச் சொல் இது சொல் பொருள் விளக்கம் இது நாஞ்சில் நாட்டு வட்டார வழக்குச் சொல். ‘டைபாய்டு’ என்னும் ஆங்கிலச்… Read More »குடல் காய்ச்சல்