Skip to content

சொல் பொருள் விளக்கம்

ஓவிதி

சொல் பொருள் ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓய்வு பெற்று இருப்பதை ஓவிதி என்பது வேட செந்தூர் வட்டார வழக்கு. வேலையில்லாமல் இருப்பதை… Read More »ஓவிதி

ஓவாய்

சொல் பொருள் பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு சொல் பொருள் விளக்கம் பல்லெல்லாம் போனவர் வாயை ஓவாய் என்பது நெல்லை மாவட்ட வழக்கு. ஓ என்பது ஏரி, குளம்… Read More »ஓவாய்

ஓலை வருதல்

சொல் பொருள் இறப்புச் செய்தி ஓலை வழியே அறிவிக்கப்பட்ட அடையாளம் இது. சொல் பொருள் விளக்கம் சாவுச் செய்தி வருதல் ‘ஓலை வருதல்’ என்றும், சாவு வரும் என்பதை ஓலைகிழிந்து போகும் என்பதும் நெல்லை… Read More »ஓலை வருதல்

ஓலை எழுதுதல்

சொல் பொருள் திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொது வழக்கு சொல் பொருள் விளக்கம் திருமண உறுதி எழுதுவதை ஓலை எழுதுதல் என்பது பொது வழக்கு. இருவீட்டாரும் இசைந்து எழுதிய எழுத்து… Read More »ஓலை எழுதுதல்

ஓர்சு

சொல் பொருள் ஓர்சு என்பது ஒழுங்கு படுத்துதல் என்னும் பொருளில் முகவை மாவட்ட வழக்கில் உள்ளது. சொல் பொருள் விளக்கம் ஓர்சு என்பது ஒழுங்கு படுத்துதல் என்னும் பொருளில் முகவை மாவட்ட வழக்கில் உள்ளது.… Read More »ஓர்சு

ஓமலிப்பு

சொல் பொருள் ஏசிப் பழிப்பதை ஓமலிப்பு என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும் சொல் பொருள் விளக்கம் ஏசிப் பழிப்பதை ஓமலிப்பு என்பது நிலக்கோட்டை வட்டார வழக்காகும். மறுதலிப்பு என்பது போல, ஓமலிப்பு என்பது ஒப்புக்… Read More »ஓமலிப்பு

ஓம்

சொல் பொருள் ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓம் என்பதற்கு ஆம் என்னும் பொருள் கொள்ளல் யாழ்ப்பாண வழக்கு. அவ்வழக்கு குமரி மாவட்டத்திலும் உண்டு.… Read More »ஓம்

ஓணி

சொல் பொருள் ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் ஓணி என்பது கம்பம் வட்டார வழக்கில் ஒற்றையடிப் பாதையைக் குறித்து வழங்குகின்றது. ஒன்றி, ஒண்டி,… Read More »ஓணி

ஓடு வளை

சொல் பொருள் நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை எனவும் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றன சொல் பொருள் விளக்கம் நெடிதாக வளர்ந்த மூங்கில் ஓடு வளை எனவும் ஓடி வளை… Read More »ஓடு வளை

ஓட்டன்

சொல் பொருள் இவ்வோட்டன் என்னும் பெயர் ‘தரகன்’ என்னும் பொருளில் குமரி மாவட்டத்தில் வழங்குகின்றது சொல் பொருள் விளக்கம் பூட்டனுக்குத் தந்தையை ஓட்டன் என்பது முறை மரபு. ஓட்டனுக்குமேல் உறவில்லை என்பது பழமொழி. இவ்வோட்டன்… Read More »ஓட்டன்