Skip to content

சொல் பொருள் விளக்கம்

அலவு

சொல் பொருள் காய்க்காத பனை ஆண்பனை. பயன் தராதது என்னும் பொருளது சொல் பொருள் விளக்கம் காய்க்காத பனை ஆண்பனை. அதனை ‘அலவு’ என்பது குமரி வட்டார வழக்கு. பயன் தராதது என்னும் பொருளது.… Read More »அலவு

அலப்பு

சொல் பொருள் அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு சொல் பொருள் விளக்கம் ஓயாமல் ஓடும் நீர் அலைபோல உண்டாகி அலைக்கழிக்கும் ஆசையை அலப்பு என்பது விளங்கோடு வட்டார வழக்கு. அது… Read More »அலப்பு

அலத்தம்

சொல் பொருள் விழாக்களின்போது தெளிக்கும் தெளிநீர் சொல் பொருள் விளக்கம் அலத்தகம் என்பது செம்பஞ்சுக் குழம்பு. இது, இலக்கிய வழக்கு. நாகர் கோயில் வட்டாரத்தில் அலத்தம் என்பது மஞ்சள் நீரைக் குறிக்கிறது. அரத்தகம் அரத்தம்… Read More »அலத்தம்

அலக்கு

சொல் பொருள் முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும் சொல் பொருள் விளக்கம் முள்ளை எடுக்கும் தோட்டி (தொரட்டி) அலக்கு எனப்படும். கவைக் கம்புக்கு அலக்கு என்னும் பெயரும் உண்டு. முள்ளைக் கவையில்… Read More »அலக்கு

அருவாதல்

சொல் பொருள் பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது தென்னக வழக்கு சொல் பொருள் விளக்கம் கடையில் அல்லது வீட்டில் இருந்த பொருள் இல்லாமல் தீர்ந்து விட்டால் அருவாகி விட்டது என்பது… Read More »அருவாதல்

அருமைக்காரர்

1. சொல் பொருள் திருமண விழாவின் அருமையை – சிறப்பை – நினைத்து அதனை நிகழ்த்துபவரை அருமைக்காரர் 2. சொல் பொருள் விளக்கம் திருமணம் மகிழ்வான விழா. பலரும் விரும்பும் விழா. அவ்விழாவின் அருமையை… Read More »அருமைக்காரர்

அரியாடு

சொல் பொருள் சிவப்புநிற ஆட்டைக் குறிப்பது சொல் பொருள் விளக்கம் அர், அரத்தம், அரி, அரு என்னும் அடிச்சொற்களின் வழியாக வரும் சொற்கள் செவ்வண்ணம் குறித்து வரும். அம் முறைப்படியே அரியாடு என்று, சிவப்புநிற… Read More »அரியாடு

அரியா

சொல் பொருள் தூக்குச் சட்டி சொல் பொருள் விளக்கம் தூக்குச் சட்டியை அரியா என்பது பரதவர் (வலைஞர்) வழக்கமாகும். அரி என்பதற்குச் சிறு என்னும் பொருள் உண்டு. சிறிய தூக்குச் சட்டியை அரியா என… Read More »அரியா

அரிம்பி, அரிப்பு

சொல் பொருள் சல்லடை சொல் பொருள் விளக்கம் மாவு சலிக்கும் சல்லடையை அரிம்பி என்பதும் அரிப்பு என்பதும் திண்டுக்கல் வட்டார வழக்கு. அரிசி அரிக்கும் குண்டாவை அரிசட்டி என்பதும், தட்டார் பணிக்களக் கரியை அரித்தெடுத்தலை… Read More »அரிம்பி, அரிப்பு

அரிப்பு

சொல் பொருள் நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும் நிலை, அரி சிறங்கின் சொறிதல் நிலை அரிப்பு எனப்படுதல் பொதுவழக்கு சொல் பொருள் விளக்கம் நீர் அரித்தெடுத்து ஓடும் நிலை, சல்லடையிட்டு அரிக்கும்… Read More »அரிப்பு