விலாங்கு (மலங்கு)
சொல் பொருள் விலாங்கு (மலங்கு) – ஏமாற்று சொல் பொருள் விளக்கம் விலாங்கு ஒருவகை மீன். அது பார்வையில் மீன்போலவும் தோன்றும்; பாம்புபோலவும் தோன்றும். அதனால், விலாங்கைப் “பாம்புக்குத் தலையும்’ மீனுக்கு வாலும் காட்டும்”… Read More »விலாங்கு (மலங்கு)