Skip to content

சொல் பொருள் விளக்கம்

பல்லைக் காட்டல்

சொல் பொருள் பல்லைக் காட்டல் – கெஞ்சுதல், சிரித்தல் சொல் பொருள் விளக்கம் “எண்ணான்கு முப்பத்திரண்டு பற்களையும் திறந்து காட்டி” என ஒரு புலவர் பாடினார். பல்லைக் காட்டல் கெஞ்சுதல் பொருளில் வருவதாம். பல்லைக்… Read More »பல்லைக் காட்டல்

பல்லாடல்

சொல் பொருள் பல்லாடல் – உண்ணல் சொல் பொருள் விளக்கம் “விடிந்ததில் இருந்து இந்நேரம் வரை பல்லாடவே இல்லை” எனின் உண்ணவில்லை என்பது பொருளாம். ‘பல்லாடுதல்’ ஆகிய பல்லசைவு பல் மருத்துவரைத் தேடுதற்குரியது. இப்பல்லாடுதல்… Read More »பல்லாடல்

பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல்

சொல் பொருள் பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல் சொல் பொருள் விளக்கம் பயறு போடல், பச்சை போடல், பாலூற்றல், தீயாற்றல், கொள்ளி வைத்தல், குடமுடைத்தல், மாரடித்தல் என்பனவெல்லாம் இறந்தார்க்குச் செய்யும் கடன்கள். இவை… Read More »பயறுபோடல் – இறுதி கடன் கழித்தல்

பந்தாடுதல்

சொல் பொருள் பந்தாடுதல் – அடித்து நொறுக்குதல் சொல் பொருள் விளக்கம் உதைத்தல், அடித்தல் பந்தாடுதலில் உண்டு. பந்து இல்லாமலே, எதிர்த்து வந்தவரை உதைத்தும், அடித்தும் பந்தாடி விடுவதும் உண்டு. அப்பந்தாடுதல் அடித்து நொறுக்குதல்… Read More »பந்தாடுதல்

பந்தல்

சொல் பொருள் பந்தல் – (சாவுக்) கொட்டகை சொல் பொருள் விளக்கம் கொடி படர்தற்கு அமைக்கப்படும் பந்தல் கொடிப் பந்தல்; தண்ணீர் வழங்குவதற்கென அமைக்கப்பட்ட கொட்டகை தண்ணீர்ப் பந்தல். அவ்வாறே திருமண விழாவுக்கென அமைக்கப்படுவது… Read More »பந்தல்

பதம்பார்த்தல்

சொல் பொருள் பதம்பார்த்தல் – ஆராய்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பொறுக்கு பதம் என்பது பழமொழி. ஒரு பொறுக்கை எடுத்து விரலால் நசுக்கி வெந்தது வேகாதது பார்ப்பது வழக்கம்.… Read More »பதம்பார்த்தல்

பண்ணையடித்தல்

சொல் பொருள் பண்ணையடித்தல் – அக்கறையாக வேலை செய்தல் சொல் பொருள் விளக்கம் பண்ணை என்பது உழவர் பெருங்குடி; அக்குடிக்குரியவர் பண்ணையார்; அவர் நிலம் பண்ணை; அங்கு வேலை செய்பவர் பண்ணையாள், பண்ணைக்காரர் பண்ணையில்… Read More »பண்ணையடித்தல்

படையெடுத்தல்

சொல் பொருள் படையெடுத்தல் – கூட்டமாக வருதல் சொல் பொருள் விளக்கம் வீரர்கள் போருக்குச் செல்லல் படையெடுப்பாகும். ஆனால், படையெடுத்தல் என்பது போருக்குச் செல்லுதல் என்னும் பொருளின் நீங்கிக்கூட்டமாகப் போதல் என்னும் பொருளில் வழங்குவதுண்டு.… Read More »படையெடுத்தல்

படையல் போடல்

சொல் பொருள் படையல் போடல் – தெய்வப் படையல், உழையாத் தீனி சொல் பொருள் விளக்கம் படைத்துவைப்பது படையல் ஆகும். சோறு கறி பண்டம் ஆகியவற்றைத் தெய்வப் படையலாகப்படைப்பது வழக்கம். அது ‘படைப்பு’ என்றும்… Read More »படையல் போடல்

படுத்துவிடுதல்

சொல் பொருள் படுத்துவிடுதல் – செயலற்றுப் போதல் சொல் பொருள் விளக்கம் ஓடுதல், நடத்தல், இருத்தல், படுத்தல் என்பவை ஒன்றன் ஒன்று சுருங்கிய இயக்கமாம். நன்றாக ஓடுகிறது. சீராக நடக்கிறது; ஏதோ நடந்து கொண்டிருக்கிறது;… Read More »படுத்துவிடுதல்