Skip to content

சொல் பொருள் விளக்கம்

கழுத்து ஒடிதல்

சொல் பொருள் கழுத்து ஒடிதல் – அளவில்லாத பொறுப்பு சொல் பொருள் விளக்கம் தாங்க மாட்டாத சுமையைத் தலைமேல் வைத்தால் தலை தாங்கிய பொருளைக் கழுத்துத் தாங்கமாட்டாமல் வளையும்; குழையும்; சுளுக்கும் உண்டாம். தலைமேல்… Read More »கழுத்து ஒடிதல்

கழித்தல்

சொல் பொருள் கழித்தல் – கருக்கலைப்பு சொல் பொருள் விளக்கம் கழித்தல் கணக்கில் உண்டு. கழித்துக் கட்டல். ஒதுக்கி விடல் தீர்த்துவிடல் பொருளில் உண்டு. ஆனால் இக்கழித்தல் அவ்வகைப்பட்டதன்று. கழிப்புக்குப் பண்டுவச்சியர் முன்பே இருந்தனர்.… Read More »கழித்தல்

கழிசடை

சொல் பொருள் கழிசடை என்பது உதிர்ந்த மயிர்! கழிசடை – ஒதுக்கத்தக்கது சொல் பொருள் விளக்கம் தலையில் இருந்து மயிர் உதிர்வது உண்டு. சிலர்க்குச் சில காலங்களில் மிக உதிரும். அதனை மயிர் கொட்டுகிறது… Read More »கழிசடை

கழன்றது

சொல் பொருள் கழன்றது – பயனற்றது தொடர்பற்றது சொல் பொருள் விளக்கம் பொருத்துவாய் கழன்று விட்டால் அக்கருவி பயன்படுதல் இல்லை. ‘கழன்ற அகப்பை’ எனச்சிலரைச் சொல்வது உண்டு. தேங்காய் ஓடும், கைபிடிக் காம்பும் உடையது… Read More »கழன்றது

கழற்றிவிடுதல்

சொல் பொருள் கழற்றிவிடுதல் – பிரித்தல் சொல் பொருள் விளக்கம் ஒரு கட்டில் இருந்தோ, பிணைப்பில் இருந்தோ பிரித்தல் ‘கழற்றல்’ எனப்படும். அணிகலங்களைத் திருகுவாய், பூட்டு வாய் ஆகியவற்றிலிருந்து பிரித்தலும் கழற்றுதலே. இத்தகைய பருப்பொருளாம்… Read More »கழற்றிவிடுதல்

கல்லும் கரைதல்

சொல் பொருள் கல்லும் கரைதல் – இரக்கமில்லானும் இரங்கல் சொல் பொருள் விளக்கம் கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது பழமொழி. கல்லையும் கரைய வைக்க முடியும் என்பதை அது காட்டும். ஆனால் இக்கல்… Read More »கல்லும் கரைதல்

கரியாக்கல்

சொல் பொருள் கரியாக்கல் – அழித்தல், சுட்டெரித்தல் சொல் பொருள் விளக்கம் கரியாக்குவோர் அக்கரிக்காக எரிக்கக்கூடாத உயர் மரத்தையும் தீ மூட்டி எரிப்பதுண்டு. அவர்களுக்குத் தேக்கானால் என்ன, சந்தனம் ஆனால் என்ன, வேண்டுவது கரி.… Read More »கரியாக்கல்

கயிறு திரித்தல்

கயிறு திரித்தல்

1. சொல் பொருள் கயிறு திரித்தல் – புனைந்துரைத்தல் மொழிபெயர்ப்புகள் 2. ஆங்கிலம் deceive, lying 3. சொல் பொருள் விளக்கம் உருட்டுதல் திரித்தல் என்பவை ஒரு பொருளன. சிறிய நுண்ணிய வேறுபாடும் உண்டு.… Read More »கயிறு திரித்தல்

கயிறு கட்டல்

சொல் பொருள் கயிறு கட்டல் – திருமணம் சொல் பொருள் விளக்கம் தாலி கட்டல், மஞ்சள் கயிறு கட்டல், முடிச்சுப் போடல் மூன்று முடிச்சுப் போடல் என்பனவெல்லாம் இதுவே.மங்கலம், தாலி என்பவற்றைத் திருப்பூட்டெனப் பூட்டினாலும்… Read More »கயிறு கட்டல்

கயிறு உருட்டல்

சொல் பொருள் கயிறு உருட்டல் – புனைந்துரைத்தல் சொல் பொருள் விளக்கம் பஞ்சு, நூல், நார் முதலிய மூலப் பொருள் கொண்டு – நொய்தாகவும் தும்பு துகளாகவும் இருக்கும். அவற்றால் – வலிய கயிறு… Read More »கயிறு உருட்டல்