சொல் பொருள்
சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும் பொருளில் வழங்கும் சொல். அது கடிக்கும் கொசுவைக் குறிப்பதாகப் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
சொள் என்பது அரிப்பு, கடிப்பு என்னும் பொருளில் வழங்கும் சொல். அது கடிக்கும் கொசுவைக் குறிப்பதாகப் பழனி வட்டாரத்தில் வழங்குகின்றது. சொள் சொள்ளென அரிப்புத் தாங்க முடியவில்லை என்பது நெல்லை, முகவை வழக்குகளாம். ‘சொள் சொள்’ இரட்டைச் சொல்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்