சொல் பொருள்
(பெ) நிலம்,
சொல் பொருள் விளக்கம்
நிலம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
land, people in the land
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை – புறம் 62/10,11 பல நூறாக அடுக்கப்பட்ட பதினெண் மொழி மாக்களாகிய படைத் தொகுதி இடம் இல்லை என்னும்படியான தொக்க அகன்ற பாடிவீட்டின்கண்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்