சொல் பொருள்
நண்டு
சொல் பொருள் விளக்கம்
நண்டு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
crab
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு இரை தேர் வெண்_குருகு அஞ்சி – அகம் 176/8,9 வேம்பின் அரும்பினை ஒத்த நீண்ட கண்ணினையுடைய நீர் நண்டு இரையினை ஆராய்ந்து பார்த்திருந்த வெள்ளிய நாரையினைக் கண்டு அஞ்சி
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்