Skip to content

சொல் பொருள்

(பெ) தருமபுரி, அதியமான் என்னும் சிற்றரசனுக்குத் தலைநகர்.

சொல் பொருள் விளக்கம்

தருமபுரி, அதியமான் என்னும் சிற்றரசனுக்குத் தலைநகர்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

Capital of Athiyaman, a Tamilian chieftain of ancient times, now identified with Dharmapuri

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வில் பயில் இறும்பின் தகடூர் நூறி – பதி 78/9

விற்படையினர் நிறைந்த காவற்காட்டையுடைய தகடூரைத் தகர்த்து

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *