Skip to content

சொல் பொருள்

ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு

ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை எனப்படும் வழக்கத்தை எண்ணலாம். தவணை > தகணை.

கரும்புத் துண்டைத் தகணை என்பதும் வழக்கு.

சொல் பொருள் விளக்கம்

ஒரு நெடுமரத்தைத் துண்டிப்பார் கோடரியால் குறுக்கே தரித்துப் பிளப்பது வழக்கம். அக் குறுக்கு வெட்டுக்குத் தகணை என்பது நெல்லை வட்டார வழக்கு. தகணையைப் பத்தி என்பது திருமங்கல வட்டார வழக்கு. ஒரு கடனைப் பலகால் பகுத்துத் தருதலும் பெறுதலும் தவணை எனப்படும் வழக்கத்தை எண்ணலாம். தவணை > தகணை. கரும்புத் துண்டைத் தகணை என்பதும் வழக்கு.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *