Skip to content

சொல் பொருள்

தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும்.

சொல் பொருள் விளக்கம்

தணிவு என்பது தகுணி, தகணி என வழங்குதல் திருவாதவூர் வட்டார வழக்காகும். தணிந்த ஓசையுடைய இசைக் கருவி ஒன்று தகுணிச்சம் என வழங்கப் பெறுதலை நோக்கின் தகுணி என்பதன் தணிவுப் பொருள் விளக்கமாகும்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *