சொல் பொருள்
தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தடை என்னும் பொருளில் தக்கம் என்பது விருதுநகர் வட்டார வழக்காக உள்ளது. தடுக்கல், தடுக்கு, தடுக்கம் என்பவை தடுத்தல், நிறுத்துதல் பொருள் தருவனவாம். தட்டுத்தடங்கல் என்பது இணைச்சொல். இனித் தருக்கம் என்பதும் தடுத்து நிறுத்துதல் பொருளில் தொகுத்துத் தக்கமாகியிருக்கவும் கூடும்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்