Skip to content

தங்கரித்தல்

சொல் பொருள்

தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. தங்கரித்தல் = தடுத்து நிறுத்துதல்.

சொல் பொருள் விளக்கம்

தங்கியிருத்தல் என்பது தங்கரித்தல் எனத் திருமங்கலம் மதுரை வட்டாரங்களில் வழங்குகின்றது. நெல்லைப் பகுதியிலும் கேட்கலாம். தங்குதல் பொருளது இது. “அவன் ஓரிடத்தில் தங்கரிக்க மாட்டான்” என்பர். “தங்கரிக்க முடியாது” என்பது காத்தல் என்னும் பொருளில் வழங்கலும் உண்டு. தங்கரித்தல் = தடுத்து நிறுத்துதல்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *