Skip to content

தங்குதடை

சொல் பொருள்

தங்கு – தங்குகிற அல்லது நிற்கின்ற நிலை.
தடை – தடுக்கப்பட்ட நிலை.

சொல் பொருள் விளக்கம்

“தங்கு தடை இல்லாமல் வரலாம்” என்றும் “ தங்கு தடையில்லாமல் பேசு” என்றும் கூறக் கேட்கலாம். தானே ஒரு காரணத்தால் தடைப்பட்ட நிலையோ, பிறரால் தடுக்கப்பட்டு நிறுத்தும் நிலையோ இல்லாமல் ‘வரலாம்’ ‘பேசலாம்’ என்பதாம்.

தங்குதல் தன்வினையும் தடை பிறர் வினையுமாகக் கருதுக.

குறிப்பு:

இது ஒரு இணைச்சொல்.

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *