சொல் பொருள்
பெ) பானை, குடம்
சொல் பொருள் விளக்கம்
பானை, குடம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pot,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதி தேறல் – மலை 463 (வேகும்போது கொதிப்பதால்)குலுங்கும் பானையிலிருந்து வடித்த (நெல்லின்)இளம் முளைகளாலான தெளிந்த கள்ளை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்