சொல் பொருள்
அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம்
சொல் பொருள் விளக்கம்
தேர் அகலமானதாயின் தடந்தேர் எனப்படும். ‘தட’ என்பது அகன்ற பெரிய உயர்ந்த என்னும் பொருள் தரும் உரிச்சொல் ‘தடந்தாள் நாரை’ என்பது குறுந்தொகை. அகன்ற சட்டியாகிய அகல், ஒட்டன்சத்திர வட்டாரத்தில் தடச் சட்டி என வழங்கப் பெறுவது இலக்கிய வழக்கும் மக்கள் வழக்கும் ஒத்தியலும் சான்றாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்