சொல் பொருள்
பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது.
சொல் பொருள் விளக்கம்
சிலம்பு விளையாட்டு பழமையானது. அது சிலம்பாட்டம், கம்பாட்டம் எனவும் வழங்கும். பெட்டவாய்த் தலை வட்டாரத்தில் சிலம்பாட்டம் தடிவிளையாட்டு எனப்படுகிறது. தடிக்கம்பு, ஊன்றுதடி என்பன கம்பு என்னும் பொருளில் வருதல் அறியலாம். “தடி தூக்கியவன் எல்லாம் தண்டற்காரன்” என்பது கொடுங்கோல் குறித்த பழமொழி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்