சொல் பொருள்
மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும்
சொல் பொருள் விளக்கம்
மேல்மூடு இல்லாமல் முன்னும் இருபக்கங்களிலும் தட்டு வைத்த ஒற்றைமாட்டு வண்டியைத் தட்டுவண்டி என்பது நாகர்கோயில் வட்டார வழக்காகும். அவ்வழக்கம், பின்னர்க் குதிரை இழுக்கும் மூடு வண்டிக்கும் பெயராயிற்று. மேல் தடுப்பும் உடையது மூடு அல்லது கூண்டு வண்டி.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்