1. சொல் பொருள்
(பெ) 1. நுணா என்னும் கொடி,பூ, 2. தணக்கு
2. சொல் பொருள் விளக்கம்
1. நுணா என்னும் கொடி,பூ,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Small ach root, Morinda umbellata
helicopter tree, Gyrocarpus americanus Jacq
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பாங்கர் மராஅம் பல் பூ தணக்கம் – குறி 85 ஓமை, மரவம்பூ, பல பூக்களையுடைய தணக்கம்பூ
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்