சொல் பொருள்
(பெ) தன்னுடையது
சொல் பொருள் விளக்கம்
தன்னுடையது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
ones own
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: உறை துறந்து இருந்த புறவில் தனாது செம்கதிர்செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/1,2 மழையே முற்றிலும் இல்லாதிருந்த காட்டுப்பகுதியில், (அந்தப் பாலை நிலம்) தனக்குரிய சிவந்த கதிர்களையுடைய செல்வனான ஞாயிறு சுட்டெரித்தலால், நிலம் பிளந்துபோக
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்