சொல் பொருள்
(பெ) தனியிடம்,
சொல் பொருள் விளக்கம்
தனியிடம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
lonely place
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வான் சோறு கொண்டு, தீம் பால் வேண்டும், முனித்தலைப் புதல்வர் தந்தை, தனித்தலைப் பெரும் காடு முன்னிய பின்னே – புறம் 250/7-9 வெள்ளைச் சோற்றை உண்டு இனிய பாலைக் விரும்பிய குடுமித் தலையையுடைய புதல்வர்களின் தந்தை தனியிடமாகிய சுடுகாட்டை அடைந்த பின்பு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்