Skip to content

சொல் பொருள்

(வி) தனித்திரு, (பெ) தனிமை

சொல் பொருள் விளக்கம்

தனித்திரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be lonely, loneliness

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8

கருநிறப் புன்னையின் பக்கத்தில் தனித்திருக்கும் ஒளிபொருந்திய தாழை மடல்

மடை மாண் செப்பில் தமிய வைகிய – குறு 9/2

அழகிய பொருத்துவாய் அமைந்த செம்பினுள் தனிமையுடன் இருக்கும்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *