சொல் பொருள்
(பெ) தளர்வு, தொய்வு,
சொல் பொருள் விளக்கம்
தளர்வு, தொய்வு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
slackness,looseness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 125 நுண்ணிய வேலைப்பாடு கொண்ட கச்சை(க் கட்டின சேலை) தொய்வு இன்றிக் கட்டி,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்