Skip to content

சொல் பொருள்

தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக்குடி வட்டார வழக்கில் உள்ளது

சொல் பொருள் விளக்கம்

தரங்கம், கடல் அலை; கடல். தரங்கம்பாடி கடல்சார் ஊர். தரங்கம் என்னும் கடற்பெயர் தரவை எனப் பரமக்குடி வட்டார வழக்கில் உள்ளது. பரவை என்பது கடற் பெயர். பரவை > தரவை. வல்லொற்று மாற்றம் இது.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *