சொல் பொருள்
தறிகெடுதல் என்பது நிலைகெட்டு அலைதல் பொருளது
இது அவித்தல் என்னும் பொருளில் கம்பம் வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
தறி என்பது நிலைபெறல், ஊன்றுதூண். தறிகெடுதல் என்பது நிலைகெட்டு அலைதல் பொருளது. இது அவித்தல் என்னும் பொருளில் கம்பம் வட்டார வழக்காக உள்ளது. நிலைமாறுதல் கருத்து வழியாகக் கிளர்ந்ததாகலாம்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்