சொல் பொருள்
(பெ) அஞ்சாமையுடைய வீரர்
சொல் பொருள் விளக்கம்
அஞ்சாமையுடைய வீரர்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
valiant soldiers
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: செறி சுரை வெள் வேல் மழவர் தாங்கிய தறுகணாளர் நல் இசை நிறும்-மார் – அகம் 269/4,5 திணிந்த சுரையையுடைய வெள்ளிய வேலையுடைய வெட்சி வீரரைத் தடுத்துப் பொருதுபட்ட அஞ்சாமையையுடைய கரந்தை வீரரது நல்ல புகழை நிலைநிறுத்துமாறு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்