Skip to content

சொல் பொருள்

பெரிய குளம் வட்டாரத்தில் தலசு என்பது தலைவர் என்னும் பொருளில் வழங்குகின்றது

சொல் பொருள் விளக்கம்

தலைசு என்பது ஐகாரம் அகரமாதல் முறைப்படி வந்தது. தலைமையானது, தலைமை என்னும் பொருளது அது. பெரிய குளம் வட்டாரத்தில் தலசு என்பது தலைவர் என்னும் பொருளில் வழங்குகின்றது. தலைமை பொது வழக்கும், பெரு வழக்குமாம்.

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *