சொல் பொருள்
(வி) எதிர்,
சொல் பொருள் விளக்கம்
எதிர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
take on, attack, confront
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அம்பு உமிழ் அயில் அருப்பம் தண்டாது தலைச்சென்று கொண்டு நீங்கிய விழு சிறப்பின் – மது 67-69 அம்பு விடுகின்ற, வேல் வீசுகின்ற அரண்களையும், தடைப்படாமல் மேற்சென்று, கைக்கொண்டு போந்த சீரிய தலைமையோடு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்