சொல் பொருள்
(வி) நீங்கு, விலகு, பிரிந்துசெல்,
சொல் பொருள் விளக்கம்
நீங்கு, விலகு, பிரிந்துசெல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
separate,part, depart
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்பட – குறு 272/3,4 பரந்த பரப்பையுடைய காட்டில், தன் இனத்தைவிட்டுப் பிரிந்த துன்பத்தைக் கொண்ட இளையமான் நேரே இருக்க
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்