சொல் பொருள்
(வி) பின்னிக்கிட
சொல் பொருள் விளக்கம்
பின்னிக்கிட
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
entangled
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே – பதி 90/29,30 வெள்ளையான பூவைக்கொண்ட வேளைக் கொடியுடன் சுரைக்கொடியும் பின்னிக்கிடக்கும் பல்வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடிவீடுகளில் இருக்கும் வீரர்களுக்கு வேந்தனே!
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்