Skip to content

சொல் பொருள்

(வி) மிகுந்த மேன்மைபெறு

சொல் பொருள் விளக்கம்

மிகுந்த மேன்மைபெறு

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

excel in

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

போர் தலைமிகுத்த ஈர்ஐம்பதின்மரொடு – பதி 14/5

போர் செய்வதில் மிகுந்த மேன்மை பெற்ற நூறு பேர்களுடன்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *