Skip to content

தலையிடுதல்

சொல் பொருள்

தலையிடுதல் – பங்கு கொள்ளல்; ஊடுபுகுதல்; தீர்த்துவைத்தல்

சொல் பொருள் விளக்கம்

“எங்களுக்குள் ஆயிரம் இருக்கும் நீங்கள் இதில் தலையிட வேண்டியதில்லை” என்பது, பங்கு கொள்ளவேண்டா, ஊடுபுக வேண்டா என்னும் பொருளாக அமையும். “நீங்கள் தலையிட்டால் அல்லாமல் சீராகாது” என்பதில் தலையிடுதல், தீர்த்து வைத்தல் பொருளதாக அமைகின்றது. தலையிடுதல் தலையீடு என்றுமாம். தலையீடும் இப்பொருள் கொள்வதே.

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *