சொல் பொருள்
(பெ) முதல் மதகு,
சொல் பொருள் விளக்கம்
முதல் மதகு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
main sluice of a tank
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475 வேகமான நீரோட்டத்தையுடைய முதல் மதகில் ஒழிவின்றி ஓடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்