சொல் பொருள்
தள்ளமாட்டாமை – அகற்ற முடியாத நெருக்கம்
சொல் பொருள் விளக்கம்
ஒருவரைச் சார்ந்து ஒருவர் இருப்பார். அவரைத்தம்மால் தாங்கக்கூடிய வளமும் வாய்ப்பும் இல்லாவிடினும் அல்லலோடு அல்லலாக அவரைத் தாங்கித் தீரவேண்டிய கட்டாய நிலையை உண்டாக்கி இருக்கும். தள்ளிவிட நினைத்தாலும் அவ்வாறு தள்ளிவிட முடியா நிலைமை இருத்தல், தள்ளமாட்டாமை ஆயிற்று. தள்ளிவிட்டால் கெட்டழிந்து போகவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்னும் உறுதியால் தள்ளாதிருக்க நேர்கின்றதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்