தழீஇய என்பதன் பொருள்தழுவிய(embraced)
1. சொல் பொருள் விளக்கம்
(வி.எ) தழுவிய என்ற வினையெச்சத்தின் மரூஉ
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
the twisted form the word ‘thazhuviya’ meaning embraced
3. ஆங்கிலம்தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:
தண் பணை தழீஇய தளரா இருக்கை – பொரு 169 தண் பணை தழீஇய தளரா இருக்கை – சிறு 78 கொடு நுகம் தழீஇய புதவின் செம் நிலை - பெரும் 127 கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் - முல் 24 தண் பணை தழீஇய தளரா இருக்கை – பெரும் 242 குளிர்ந்த வயலையுடைய மருத நிலம் சூழ்ந்த சோர்வுறாத குடியிருப்பினையுடைய கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும் - மது 337 உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் - மலை 526 மட பிடி தழீஇய தட கை வேழம் - நற் 202/4 தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய/துறுகல் அயல தூ மணல் அடைகரை - நற் 243/1,2 மட பிணை தழீஇய மா எருத்து இரலை - நற் 256/8 மகளிர் தழீஇய துணங்கையானும் - குறு 31/2 வால் இழை மகளிர் தழீஇய சென்ற - குறு 45/2 அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇய/நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய - குறு 237/1,2 தண் மழை தழீஇய மா மலை நாட - ஐங் 292/2 மட பிடி தழீஇய மாவே - ஐங் 416/4 பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு - பதி 21/25 புன்புலம் தழீஇய புறவு அணி வைப்பும் - பதி 30/25 தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை - அகம் 34/7 தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் - அகம் 84/14 பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய/திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த - அகம் 89/12,13 நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் - அகம் 177/17 மடவோள் தழீஇய விறலோன் மார்பில் - அகம் 197/11 கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு - அகம் 197/13 எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய/விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும் - அகம் 239/5,6 புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடி - அகம் 284/7 பெருநீர் கானல் தழீஇய இருக்கை - அகம் 269/21 சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - அகம் 304/8 பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் - அகம் 309/2 உயங்கு நடை மட பிணை தழீஇய வயங்கு பொறி - அகம் 353/11 உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை - அகம் 398/23 சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - புறம் 23/19 சுரை தழீஇய இரும் காழொடு - புறம் 97/6 நெடு நிரை தழீஇய மீளியாளர் - புறம் 260/13 பல் ஆ தழீஇய கல்லா வல் வில் - புறம் 261/11 பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் - புறம் 269/10 குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர் - புறம் 294/3 புன்புலம் தழீஇய அம் குடி சீறூர் - புறம் 324/8
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்