Skip to content

சொல் பொருள்

தாய்வழியில் வந்த உரிமையாளர் ( பங்காளி ) தாதாரி எனப்படுதல் விருதுநகர் வட்டார வழக்காகு

சொல் பொருள் விளக்கம்

தாய்வழியில் வந்த உரிமையாளர் ( பங்காளி ) தாதாரி எனப்படுதல் விருதுநகர் வட்டார வழக்காகும். தாய்தாரி > தாதாரி. பட்டம் தாங்கியவர் பட்டதாரி எனப்படுவது போன்றது. தாரம் = தன்னுடைமையானது

குறிப்பு:

இது ஒரு வழக்குச் சொல்

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *